இந்திய கிரிக்கெட் அணியின் விதிமுறைகள் வீரருக்கு வீரர் மாறுபடுகிறது: சுனில் கவாஸ்கர்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் விதிமுறைகள் வீரருக்கு வீரர் மாறுபடுகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் குற்றம் சாட்டினார். நடராஜன் தனது குழந்தையை பார்க்காமல் நெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் பேறுகால விடுப்பில் கோலி சென்றுவிட்டார் என கூறினார்.

Related Stories:

>