டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க புறப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது

டெல்லி: டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க புறப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி ராகுல், பிரியங்கா பேரணி சென்றபோது போலீஸ் தடுத்து நிறுத்தியது. விவசாய சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேர் கையெழுத்துடன் ஜனாதிபதி மாளிகை நோக்கி காங். பேரணி நடத்தியது.  ஜனாதிபதியை சந்திக்க ராகுல் உட்பட 3 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>