கொரோனா தடுப்பு விதிகளுடன் திருநள்ளாறுவில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி

சென்னை: கொரோனா தடுப்பு விதிகளுடன் திருநள்ளாறுவில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>