டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்ள அக்பர்சாலை பகுதியில் 144 தடை உத்தரவு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்ள அக்பர்சாலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவரை இன்று ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் சந்திக்க உள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>