எம்.ஜி.ஆரின் 33-ம் ஆண்டு நினைவு தினம்: அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு

சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 33-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னிர்செல்வம் உறுதி மொழியை வாசித்து வருகிறார்.

Related Stories:

>