சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு திருமாவளவன் மரியாதை

சென்னை : சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மரியாதை செய்துள்ளார். தந்தை பெரியாரின் 47-வது நினைவு நாளான இன்று விசிக தொண்டர்களுடன் வந்து திருமாவளவன் மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>