உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கம்

கொல்கத்தா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்ட போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிப்பு. அதனால் உடனே தரையிறக்கப்பட்டது.

Related Stories:

>