புதிய வகை கொரோனாவையும் எங்கள் தடுப்பூசி கட்டுப்படுத்தும்; மாடர்னா நிறுவனம் அறிவிப்பு

நியூயார்க்: புதிய வகை கொரோனாவையும் எங்கள் தடுப்பூசி கட்டுப்படுத்தும் என மாடர்னா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடுப்பூசியில் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பிரிட்டனில் பரினாம வளர்ச்சி அடைந்துள்ள கொரோனாவையும் எதிர்க்கும் என அறிவித்துள்ளது.

Related Stories: