மம்தா ஆதரவு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 5 எம்பிக்கள் போராட்ட களத்திற்கு நேரில் வந்து விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், அக்கட்சி எம்பிக்கள் விவசாயிகளை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>