×

காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நில மதிப்பீடு நிர்ணயம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பதிவாளரின் உதவியாளர், அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.



Tags : registrar ,Kanchipuram district , Anti-corruption police raid Kanchipuram district registrar's office
× RELATED பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு