போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் ரூ.59,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் !

டெல்லி: போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் ரூ.59,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>