கருப்பு பணம் வாங்காமல் சினிமாவில் நடிக்கும் ஓரிரு நடிகர்களில் நானும் ஒருவர்.: கமல்ஹாசன்

சென்னை: கருப்பு பணம் வாங்காமல் சினிமாவில் நடிக்கும் ஓரிரு நடிகர்களில் நானும் ஒருவர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். வாழ்ந்தேன், வரி செலுத்தினேன், நல்லவனாக இருந்தேன் என்பது போதாது. மக்களுக்காக என்ன செய்தேன் என்பதே முக்கியம்; பணம் படைத்தவர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More