நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு !

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த பட ஷூட்டிங்கில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>