டிச. 26ம் தேதி முதல் விவசாயிகளுக்கு நேரடி மானிய உதவித்தொகை வழங்கப்படும்: வேளாண் அமைச்சர் தகவல் !

டெல்லி: டெல்லி போராட்டத்தை அடுத்து டிசம்பர் 26ம் தேதி முதல் விவசாயிகளுக்கு நேரடி மானிய உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 8 மாதங்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 1 ஒரு லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>