அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் !

டெல்லி: அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. ஆர்பிஐ-யில் பதிவு செய்த வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே கடன்பெற வேண்டும். அடையாளம் தெரியாதவர்களிடம் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>