×

மதுரை விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் மர அரவை இயந்திரத்தில் மறைத்து கடத்திய ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 350 கிராம் தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த பாம்பனை சேர்ந்த இளைஞரிடம் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Tags : Madurai airport , Gold worth Rs 18 lakh seized at Madurai airport
× RELATED சட்டவிரோத பண வரவை தடுக்க மதுரை விமான...