லண்டனில் இருந்து கொரோனா பாதித்த பயணியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்தவர் தனிமை !

புதுச்சேரி: லண்டனில் இருந்து கொரோனா பாதித்த பயணியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அருகே அமர்ந்து பெண் விமானத்தில் பயணம் செய்த 30 வயதான புதுச்சேரி பெண் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories:

>