பொள்ளாச்சியில் யானையின் தந்தத்தை எடுத்து விற்க முயன்ற 2 பேர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாவட்டம் ஆழியார் வனத்தில் இறந்து கிடந்த யானையின் தந்தத்தை எடுத்து விற்க முயன்ற வனக்காவலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேட்டை தடுப்பு காவலர் உள்ளிட்ட இருவரிடம் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>