வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை

டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளதாக சீதாராம் யெச்சூரிக்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>