×

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே முன்பதிவு மையங்களில் பணி நேரம் மாற்றம்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே முன்பதிவு மையங்களில் பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் இயங்கும் அனைத்து முன்பதிவு மையங்களிலும் பணிநேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.



Tags : Railway Booking Centers ,Christmas , Change of working hours at Railway Booking Centers ahead of Christmas
× RELATED கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு...