மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 340 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 340 புள்ளிகள் உயர்ந்து 46,238 புள்ளிகளை தொட்டது. இன்போசிஸ், சன்பார்மா, எஸ்.பி.ஐ. இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் பங்குகளும் விலை அதிகரித்துள்ளன.

Related Stories:

>