சூரப்பா மீதான ஊழல் புகார் தொடர்பாக அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரிக்கு நோட்டீஸ்

சென்னை: சூரப்பா மீதான ஊழல் புகார் தொடர்பாக அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக் குழு கேட்டுள்ள ஆவணங்களுடன் ஆஜராகுமாறு கலையரசன் குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Related Stories:

>