பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இளையராஜா அறிவிப்பு

சென்னை: பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன். மேலும் ஸ்டூடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>