பரபரப்பான சூழ்நிலையில் காணொலி மூலம் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெறுகிறது. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 27 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று டெல்லியில் பல்வேறு நெடுஞ்சாலைகளை மறித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

Related Stories:

>