வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர்: புங்கத்தூரில் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை செய்யும் இயந்திரத்தை கலெக்டர் பொன்னையா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் புனிதா, வட்டாட்சியர்கள் குமார், செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories:

>