உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 1 வயது குழந்தை உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கூவாடு கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 1 வயது குழந்தை உயிரிழந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>