பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி சந்திப்பு

தைலாபுரம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி சந்தித்து பேசி வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை; வரும் 27ம் தேதி அதிமுகவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Stories:

>