×

பிரிட்டன் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தடை

கொழும்பு: பிரிட்டன் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாளை அதிகாலை 2 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை பிரிட்டன் விமானங்கள் தரையிறங்க அனுமதியில்லை என தெரிவித்துள்ளது.


Tags : flights ,British ,Sri Lanka , British flights banned from landing in Sri Lanka
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...