×

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் எப்போது?.. மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

டெல்லி: ஜனவரி மற்றும் பிப்ரவரி சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். தேர்வுகள் நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். தற்போதைய சூழல் தேர்வுகள் நடத்த உகந்ததாக இல்லை எனவும் கூறினார்.


Tags : CBSE ,General Examination , When is the CBSE General Examination? .. Explanation by the Union Minister of Education
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...