கேரள சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை நடத்துவதற்கான அறிவிக்கை வெளியிட ஆளுநர் ஆரிப் முகமது கான் மறுப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை நடத்துவதற்கான அறிவிக்கை வெளியிட ஆளுநர் ஆரிப் முகமது கான் மறுப்பு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை என்று ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஆளும் கூட்டணி திட்டமிட்டிருந்தது.

Related Stories:

>