விதைநெல்லில் கலப்படம் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை கோரிய வழக்கு.: வேளாண் செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: விதைநெல்லில் கலப்படம் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் வேளாண் செயலர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த நாகராஜன் தொடர்ந்த வழக்கை ஜனவரி 19-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. கலப்பட புகாருக்குள்ளான விதைகள் வேளாண் பல்கலை. ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என வேளாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>