×

அண்டார்டிகாவிலும் பரவிய கொரோனா

அண்டார்டிகா: புதிய கொரோனா வைரஸ் பற்றி மக்கள் அச்சமடைந்த கொண்டிருக்கும் நிலையில் முதல் முறையாக அண்டார்டிகாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Corona ,Antarctica , Corona spread throughout Antarctica
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...