×

அமெரிக்க அதிபர் வழங்கிய “Legion Of Merit'விருது உண்மையான அங்கீகாரமாகும்: ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

சென்னை: பிரதமருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா, சிறந்த பாராட்டுகளை அறுவடை செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் வழங்கிய “Legion Of Merit விருது உண்மையான அங்கீகாரமாகும். பிரதமருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : President ,United States ,O. Panneerselvam , The 'Legion Of Merit' Award presented by the President of the United States is a real recognition: O. Panneerselvam Tweet
× RELATED கட்சியைக் கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம்: ஒ.பன்னீர்செல்வம்