ஐரோப்பிய நாடுகளில் இருந்து தஞ்சை வந்தவர்கள் கொரோனா பரிசோதனை கட்டாயம்.: ஆட்சியர் உத்தரவு

தஞ்சை: கடந்த 10 நாட்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தஞ்சை வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆணையிட்டுள்ளார்.

Related Stories:

>