×

ஹைட்ரோகார்பன் கிணறுகள் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு !

சென்னை: ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க கருத்துகேட்பு தேவையில்லை என்ற உத்தரவு பற்றி பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 1ம் தேதிக்குள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Ministry of Environment , Ministry of Hydrocarbons, Wells, Federal Environment
× RELATED அங்கீகாரம் இல்லாமல் மின்னணு கழிவுகளை...