×

ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு

மாஸ்கோ: கொரோனாவை கட்டுப்படுத்த ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்ய தூதர் நிக்கோலே தகவல் தெரிவித்தார்.

Tags : Russia ,India , Corona, Vaccine, Russia
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!