×

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு !

சென்னை : சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அரசின் சில ஊழல்கள் குறித்து ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மனு அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : MK Stalin ,DMK ,Banwarilal ,Tamil Nadu ,Chennai ,Raj Bhavan , Chennai, Governor Banwarilal, MK Stalin, meeting
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...