தேர்தல் முன்னேற்பாடு குறித்து இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை !

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்து இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பல துறை செயலர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

Related Stories:

>