சென்னையில் காவலரை தாக்கி வாக்கி டாக்கியை பறித்த கால் டாக்சி ஓட்டுனர் கைது

சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் காவலரை தாக்கி வாக்கி டாக்கியை பறித்த கால் டாக்சி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாக்கி டாக்கியை பறித்த ஓட்டுனர் முருகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>