CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அமைச்சர் ஆலோசனை !

டெல்லி: CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுடன் ஆன்லைன் மூலம் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories:

>