அம்மா உணவகங்களை நிர்வகிக்க அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு !

சென்னை: அம்மா உணவகங்களை நிர்வகிக்க அறக்கட்டளை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனி அறக்கட்டளை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>