×

ட்வீட் கார்னர்...இது காபி குடிக்கும் நேரம்!

இந்திய அணி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தான் காபி குடிக்கும் படத்தை ட்வீட் செய்து... காபி தான், ஏன்னா காலைல ஒயின் எப்படி குடிக்க முடியும்! இது ரொம்ப சீக்கிரம் இல்லையா? என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த படமும் தகவலும் ரசிகர்களிடையே வைரலாகி உள்ள நிலையில், மெல்போர்னில் ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க உள்ள 2வது டெஸ்டில் ஜடேஜா களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


Tags : Corner , Indian team all-rounder Ravindra Jadeja tweeted a picture of himself drinking coffee.
× RELATED மேரீஸ்கார்னர் அருகே திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழி