×

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த நவம்பர் 28ம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தது. மொத்தம் 280 மாவட்ட கவுன்சிலுக்கான தேர்தலில், சுமார் 2,200 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 9 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்குமென ஜம்மு காஷ்மீரின் தேர்தல் ஆணையர் கேகே சர்மா கூறியுள்ளார்.

Tags : Kashmir , Kashmir local body polls today
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...