வழக்கறிஞர்கள் தொழிற்சங்கத்தினரை போல போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

மதுரை: வழக்கறிஞர்கள் தொழிற்சங்கத்தினரை போல போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞர்களின் போராட்டம் சட்ட விரோதமானது என நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர் தொழில் புனிதமானது; தற்போது நீதிமன்ற பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>