சூரிய மண்டலத்தின் பெரிய கோள்களான வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு

சென்னை: சூரிய மண்டலத்தின் பெரிய கோள்களான வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு இன்று நடைபெறுகிறது. 17ம் நூற்றாண்டுக்கு பிறகு இந்த இரு கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில் தோன்றுகின்றன. அரிய வானியல் நிகழ்வு ஒரு மணி நேரம் வரை தெரியும், பொதுமக்கள் வெறுங்கண்ணால் பார்க்கலாம்.

Related Stories: