×

அதிரடியாக தங்கத்தின் விலை ரூ.200 உயர்வு: சவரன் ரூ.38,152-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,769-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.20 உயர்ந்து ரூ.73.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Shaver , Gold price rises by Rs 200, razor sells for Rs 38,152
× RELATED வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம்...