×

காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா காலமானார்

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மோதிலால் வோரா(93) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார்.


Tags : Motilal Vora ,Congress , Senior Congress leader Motilal Vora has passed away
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...