மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,516 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,516 புள்ளிகள் சரிந்து 45,444 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 490 புள்ளிகள் சரிந்து 13,270-ல் வர்த்தகமாகிறது.

Related Stories:

>