பாஜக எம்.பி. சவுமித்ர கான் மனைவி திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியம்

கொல்கத்தா: பாஜக மக்களவை எம்.பி. சவுமித்ர கான் மனைவி சுஜாதா மண்டல் கான் திரிணாமுல் காங்கிரஸில் கட்சியில் இணைந்துள்ளார். பாஜக மக்களவை எம்.பி. சவுமித்ர கான் கடந்த வருடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>