பிரிட்டனில் இருந்து டெல்லி வரும் விமானங்களை தடை செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லி: பிரிட்டனில் இருந்து டெல்லி வரும் விமானங்களை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். சில மாறுபட்ட குணங்களுடன், கொரோனா வைரஸ் பரவி வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். இந்நிலையில்,விமானங்களை தடை செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>